ஒலிக்கு மொழி பெயர்க்கப்படாத மெளனங்கள்
Monday, January 3, 2011
உனக்கு
உணர்வு இல்லை என்று தெரிந்ததால் தான்
மனிதன் உன்னை கல்லில் செதுக்கி வணக்குகிறான் - இறைவா
மனித வாழ்க்கை - கடவுள் காணும் கனவு
கடவுள் தான் பயந்து
மனிதனுக்கு கொடுத்த வரம் ---
மரணம்
கடவுளுக்கு மட்டும் சாகாவரம்
மனிதருக்கு
மறு பிறவியாம் ...
இன்னொரு பிறவி எடுத்தால்
இதயம் - இல்லாமல் பிறக்க வேண்டும்
உணர்வுகளின் வலிகளை
உணராமல் இருக்க
Tuesday, December 14, 2010
ஒரே பாதையில்தான் பயணிக்கிறோம்..
ஒரே திசையில்தான் பயணிக்கிறோம்..
இணைய மாட்டோம்.. என்று தெரிந்தும்
பயணித்து கொண்டே இருக்கிறோம் - இரு தண்டவாளங்கள்
Thursday, July 29, 2010
நீ இல்லாத
இரவுகளில் கூட நான்
இவ்வளவு கண் விழித்தது
இல்லை விழித்துக்கொண்டே உறங்க கற்றுக்கொள்கிறேன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)