ஒலிக்கு மொழி பெயர்க்கப்படாத மெளனங்கள்
Tuesday, December 14, 2010
ஒரே பாதையில்தான் பயணிக்கிறோம்..
ஒரே திசையில்தான் பயணிக்கிறோம்..
இணைய மாட்டோம்.. என்று தெரிந்தும்
பயணித்து கொண்டே இருக்கிறோம் - இரு தண்டவாளங்கள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment