Wednesday, April 8, 2015

எல்லா மழைத்துளியும் மண்ணை தேடிய போது
ஒரு மழைத்துளி மட்டும் என்னை தேடியது 

Sunday, April 5, 2015

கடும் இருட்டில் தெளிவாக ஓடிய நான் 
ஒரு விளக்கு வெளிச்சத்தில் தடுமாறி விழுந்தேன்