Saturday, January 27, 2018

there are things that are known & that are unknown! in between, there are doors and those doors are not smart, not even automated

Wednesday, January 24, 2018

தவிக்கும் போது தவிர்க்க கற்றுக்கொள்
தவிர்க்கும் போது தவிக்க கற்றுக்கொள் 

Monday, May 8, 2017

இறகு உதிர்ந்தாலும்
சிறகு கொண்டு
வானம் எய்துவேன் என் நிலவுக்காக  

Friday, November 4, 2016

பரிசுத்த வேதத்தின் பெயரால்
நம் காதலுக்கு சாட்சியம் கோரப்பட்டது 
காதலும் காமமும் கடவுளும் மதமும் போல்
என் தர்க்கம் மதத்தோடு
என் மார்க்கம் காதலோடு     
காதலில் பிறந்தது காமம் எனில்
காமத்தின் ஆயுள் காதலுக்கு பொருந்துமா என்ன?

Thursday, September 22, 2016

புனித இடம் தேடி உயிர் அலைகிறது உடலில்
இல்லை என்ற முடிவுக்கு வர தேவைப்படும் காலம் வாழ்க்கை எனப்படுகிறது