சகோதரம்.... செதுக்கும் போது உணர்வு இல்லையென எண்ணிய மனிதன் செதுக்கியபின் வணங்கும்போது உணர்ந்தான் - 'உணர்வை'..... பெறுகின்ற வரங்கள் மூலம்..... "தூணிலும் துரும்பிலும் இறைவன் இருக்கிறார்" என்றார்கள்.... ஏனெனில் உன் உள்ளத்தில், உன் உள்மனதில் இருக்கும் அவரை நீ அறியாமல் இருப்பதால்தான் - அந்த தூணும், துரும்பும், இரும்பும் எதுவென இப்போது உனக்குப் புரிந்திருக்குமே????......உன்உள்ளம் தான்
1 comment:
சகோதரம்....
செதுக்கும் போது உணர்வு இல்லையென எண்ணிய மனிதன் செதுக்கியபின் வணங்கும்போது உணர்ந்தான் - 'உணர்வை'..... பெறுகின்ற வரங்கள் மூலம்.....
"தூணிலும் துரும்பிலும் இறைவன் இருக்கிறார்" என்றார்கள்.... ஏனெனில் உன் உள்ளத்தில், உன் உள்மனதில் இருக்கும் அவரை நீ அறியாமல் இருப்பதால்தான் - அந்த தூணும், துரும்பும், இரும்பும் எதுவென இப்போது உனக்குப் புரிந்திருக்குமே????......உன்உள்ளம் தான்
Post a Comment