ஒலிக்கு மொழி பெயர்க்கப்படாத மெளனங்கள்
Tuesday, April 30, 2013
என்
கனவுகளை ஒருமுறை
கனவிலாவது
கண்டுவிட வேண்டும்
Thursday, February 21, 2013
I believe in God even when religions make me fool, i am not fan of religions - i am fan of god
Friday, October 19, 2012
மரம் நட்டு
மதம் வளர்க்கும்
மதங்கொண்ட நாடிது
Tuesday, October 9, 2012
இல்லாத கடவுளுக்கு கோவிலா ??
தொட்டி மீன் வளர்க்கும் நாஸ்திகன்!!
Saturday, October 6, 2012
சிறகிருந்தும் குரல் கொண்டே பறந்தாய்
கால் இருந்தும் தலை கீழாயே தொங்கினாய்
மதத்தை விட மரத்தில் தொங்கிய நீ எனக்கு-
"360°
பார்வையே"
Sunday, September 9, 2012
கனவு காண வேண்டும் என்பது என்
நீண்ட நாள் கனவு - இது வரை
நானாய் கொண்டதில்லை உறக்கம்
ஒவ்வொரு இரவும் பொய் பசை கொண்டே
ஒட்டி கொள்கின்றன -இமைகள்
Monday, September 3, 2012
ஓர் எல்லைக்குள் தான் என் பார்வையின் - புலன்
ஓர் எல்லைக்குள் தான் என் செவியின் - புலன்
எல்லை கடந்தால் நானும்-
செவிடனாய்
குருடனாய்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)