Tuesday, March 9, 2010

நான் !
ஒவ்வொரு முறை
விழும் போதும்
உன் படைப்பின் குறைகளையே
உணர்கின்றேன்
உன் படைப்பு
முழுமையாய் இருந்திருந்தால்
நீயே  இங்கு வாழ்ந்திருப்பாய் - இறைவா

No comments: