Tuesday, December 14, 2010

ஒரே பாதையில்தான் பயணிக்கிறோம்..
ஒரே திசையில்தான் பயணிக்கிறோம்..
இணைய மாட்டோம்.. என்று தெரிந்தும்
பயணித்து கொண்டே இருக்கிறோம் - இரு தண்டவாளங்கள்

Thursday, July 29, 2010

நீ இல்லாத
இரவுகளில் கூட நான்
இவ்வளவு கண் விழித்தது
இல்லை விழித்துக்கொண்டே  உறங்க கற்றுக்கொள்கிறேன்

Wednesday, July 21, 2010

பாகம்
பாகமாய் முடிவதுதான்
வாழ்க்கை  இது எந்த
பாகம்
பாவத்திற்கான
பரிகாரமா அப்படி என்ன செய்தேன் ...

Thursday, July 8, 2010

ஒரு தூர நோக்கம் இல்லா
முடிவால் என்னில் இருந்து
துரத்தப்பட்டவைகள்  ஏராளம்.....

Tuesday, June 29, 2010

கடவுளை விடவும்
காலத்தை நம்புகிறேன்,
கால பதில்களுக்கான
காத்திருபுக்களில்.......

Wednesday, June 9, 2010

ஆறாவதாய் ஓர் புலன் வேண்டும்
நீ இல்லாமலேயே, இருப்பதாய் -வாழ்வதற்கு

Wednesday, May 19, 2010

உனக்காக
என்னிடம் ஒலிக்கு
மொழி பெயர்க்கப்பட்டாத
மெளனங்கள் நிறையவே