Thursday, July 8, 2010

ஒரு தூர நோக்கம் இல்லா
முடிவால் என்னில் இருந்து
துரத்தப்பட்டவைகள்  ஏராளம்.....

Tuesday, June 29, 2010

கடவுளை விடவும்
காலத்தை நம்புகிறேன்,
கால பதில்களுக்கான
காத்திருபுக்களில்.......

Wednesday, June 9, 2010

ஆறாவதாய் ஓர் புலன் வேண்டும்
நீ இல்லாமலேயே, இருப்பதாய் -வாழ்வதற்கு

Wednesday, May 19, 2010

உனக்காக
என்னிடம் ஒலிக்கு
மொழி பெயர்க்கப்பட்டாத
மெளனங்கள் நிறையவே

Monday, May 17, 2010

இரவு வந்தால்
இருள் வரும் என்று யார் சொன்னது
இங்கு
இரவு வருகிறது
இருள் தாமதமாக .... தாமதமாக...... தாமதமாகவே ?

Thursday, April 29, 2010

நியூடனின் விதி அது விதியானது
உனக்கும் எனக்கும் எது
விதியோ அதுவே
விதியாகும்

Tuesday, March 30, 2010

இனி நீ
என்னை தேடுவதும்
உன் உடம்பில்
உயிரை தேடுவதும்
ஒன்றுதான்