Monday, May 17, 2010

இரவு வந்தால்
இருள் வரும் என்று யார் சொன்னது
இங்கு
இரவு வருகிறது
இருள் தாமதமாக .... தாமதமாக...... தாமதமாகவே ?

No comments: