காரணங்களே இல்லாமல் கொடுக்கப்படும்
காணிக்கை களில் தான்
கடவுளின்
கவனங்கள்
Friday, December 26, 2014
"pen கூட ஒருவகை pain killer தான்"
எப்பொழுதெல்லாம் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் ஞாபகப்படுத்தும் வைரமுத்துவின் வரிகள் -எப்போதெல்லாம் நான்
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ
அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும் - வைரமுத்து
Thursday, December 11, 2014
I know that I
shall meet you someday, somewhere among the clouds above! all my faith in clouds storage the memories of love i leave behind
Monday, December 1, 2014
உன் பிம்பங்களை
சேமிக்கத் தெரியாத
கண்ணாடிக்கும் ஒரு
ஹர்ட் டிஸ்க் நினைவகம்
தேடுகின்றேன்
Friday, September 26, 2014
ஒரு நல்ல சருமத்தில் கறை போல உன் உடல் சமநிலையையும் என் மன சமநிலையையும் குழப்பும் உன் நெற்றி ஓரத்து "மச்சம்" நான் "மச்சம்" தொட முனையும் போதெல்லாம் "மச்சம்" தவிர் எனும் உன் மெளனமே என்னை "சைவம் " செய்யும்
Thursday, July 24, 2014
The weight of my shadow is
The weight of your soul,
it is heavy full and unscalable in the dark
i am the owner of my mistakes, i'm not a prisoner of it