Monday, December 23, 2013

உன்
உடைந்த மௌனங்களை
சேர்த்துச்  சேர்த்து
வார்த்தை அமைக்கும்
முன்
மாறிப்  போனது
வாழ்க்கை 

No comments: