ஒலிக்கு மொழி பெயர்க்கப்படாத மெளனங்கள்
Monday, December 23, 2013
உன்
உடைந்த மௌனங்களை
சேர்த்துச் சேர்த்து
வார்த்தை அமைக்கும்
முன்
மாறிப் போனது
வாழ்க்கை
தமிழ் மறந்து
விளக்கம் இல்லாமலேயே கார்த்திகை
விளக்கேற்றியது ஐரோப்பிய
தமிழ் குழந்தை
Tuesday, April 30, 2013
என்
கனவுகளை ஒருமுறை
கனவிலாவது
கண்டுவிட வேண்டும்
Thursday, February 21, 2013
I believe in God even when religions make me fool, i am not fan of religions - i am fan of god
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)