விஞ்ஞானம் தொலை தொடர்பை கண்டு பிடித்தது - இருந்தும்
ஒலி அலையிலே என் உயிர் அலையை கண்டு பிடிப்பவள் - நீயே தான்
தூரத்தில் இருந்தாலும் நீ என் நிழல்
இருளிலும் தெரியும் என் நிழல் - எனக்கு - அம்மா
ஒலி அலையிலே என் உயிர் அலையை கண்டு பிடிப்பவள் - நீயே தான்
தூரத்தில் இருந்தாலும் நீ என் நிழல்
இருளிலும் தெரியும் என் நிழல் - எனக்கு - அம்மா
No comments:
Post a Comment