விஞ்ஞான விளக்கம் இல்லா உறவிது
விதிகளுக்கெல்லாம் விதிவிலக்கான உறவிது
விஞ்ஞானதோடு விதி எழுத முற்பட்டு
வளி இல்லாமல் ஒலி இழந்து
மொழி இல்லாமல் போன உறவிது
காதல் கொண்டு களங்கப்பட்ட உறவிது
காதல் களங்கம் இல்லாதது எனில்
உன்னை களங்கப்படுத்துவது தவறில்லை
விதிகளுக்கெல்லாம் விதிவிலக்கான உறவிது
விஞ்ஞானதோடு விதி எழுத முற்பட்டு
வளி இல்லாமல் ஒலி இழந்து
மொழி இல்லாமல் போன உறவிது
காதல் கொண்டு களங்கப்பட்ட உறவிது
காதல் களங்கம் இல்லாதது எனில்
உன்னை களங்கப்படுத்துவது தவறில்லை