புற்று நோயும் புலம் பெயர்வும் -
புற்று நோய் உடலை அழிக்கிறது,
புலம் பெயர்வு இனத்தை அழிக்கிறது,
"புலன்"கள் தான் பெயர்க்கப்படுகிறது இங்கு..
உணர்வுகளே இல்லாமல் உணர்வுள்ள ஒன்றை தேடி..
Thursday, November 24, 2011
நிலவு தேடி புறப்பட்ட
மேகம் நான் சூரியனே
மழை ஆக்கிவிடாதே என்னை
மழை ஆனாலும்
மண்ணில்
மடிந்து ஆவியாகி
மறு - படியும்
வருவேன்
-உன்னை தேடி
Wednesday, November 23, 2011
எப்பொழுதெல்லாம் சுவாசிக்க தோன்றவில்லையோ அப்பொழுதெல்லாம் எழுத தோன்றுகிறது