ஒலிக்கு மொழி பெயர்க்கப்படாத மெளனங்கள்
Wednesday, May 19, 2010
உனக்காக
என்னிடம் ஒலிக்கு
மொழி பெயர்க்கப்பட்டாத
மெளனங்கள் நிறையவே
Monday, May 17, 2010
இரவு வந்தால்
இருள் வரும் என்று யார் சொன்னது
இங்கு
இரவு வருகிறது
இருள் தாமதமாக .... தாமதமாக...... தாமதமாகவே ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)