தேடி தேடி செமித்தவைகள் எல்லாமே உன்னை போலவே தேட முடியாத - படி தொலைந்து போயின
என் காதலுக்கு உன்னோடு காதலா இல்லை ஏக்கத்தோடு காதலா ஏங்கி ஏங்கியே முடிகிறது...
விஞ்ஞான உலகம்
இன்னோர் உலகம்
கண்டாலும் என்
காதல் கனவு
வெல்ல போவதில்லை
Thursday, May 5, 2011
கல்லை தான் கடவுள் என்கிறீர்கள் கடவுளை தான் கல் என்கிறீர்கள் , அவருடையதை அவருக்கே கொடுங்கள் என்று கடவுள் தான் சொன்னார் கடவுளுடயத்தை கடவுளுக்கே எறிவது குற்றமா - கடவுளே வந்து நான்தான் கடவுள் என்றால் கல்லால் ஏறியும் கலிகாலம் இது.
Tuesday, April 19, 2011
உன்னை காணும் வரை நான் சமயங்களுக்காய் சண்டை பிடித்ததில்லை
Saturday, March 12, 2011
தொலைந்து விடுவதற்காக தொலைவில் வந்தேன் காதலும் - கடவுளும் ஒன்று என தெரியாமல்
Wednesday, March 9, 2011
நான் ஒரு முறை விண்ணப்பித்தர்க்காய் ஒன்பதாவது முறையும் .... நீ தண்டனை தராவிட்டாலும் நான் தேடிக்கொள்ளும் பரிகாரம்