ஒரு நல்ல சருமத்தில் கறை போல
உன் உடல் சமநிலையையும்
என் மன சமநிலையையும் குழப்பும்
உன் நெற்றி ஓரத்து "மச்சம்"
நான் "மச்சம்" தொட முனையும் போதெல்லாம்
"மச்சம்" தவிர் எனும்
உன் மெளனமே என்னை "சைவம் " செய்யும்
உன் உடல் சமநிலையையும்
என் மன சமநிலையையும் குழப்பும்
உன் நெற்றி ஓரத்து "மச்சம்"
நான் "மச்சம்" தொட முனையும் போதெல்லாம்
"மச்சம்" தவிர் எனும்
உன் மெளனமே என்னை "சைவம் " செய்யும்