தேடி தேடி செமித்தவைகள் எல்லாமே உன்னை போலவே தேட முடியாத - படி தொலைந்து போயின
என் காதலுக்கு உன்னோடு காதலா இல்லை ஏக்கத்தோடு காதலா ஏங்கி ஏங்கியே முடிகிறது...
விஞ்ஞான உலகம்
இன்னோர் உலகம்
கண்டாலும் என்
காதல் கனவு
வெல்ல போவதில்லை
Thursday, May 5, 2011
கல்லை தான் கடவுள் என்கிறீர்கள் கடவுளை தான் கல் என்கிறீர்கள் , அவருடையதை அவருக்கே கொடுங்கள் என்று கடவுள் தான் சொன்னார் கடவுளுடயத்தை கடவுளுக்கே எறிவது குற்றமா - கடவுளே வந்து நான்தான் கடவுள் என்றால் கல்லால் ஏறியும் கலிகாலம் இது.