நீ தரமாட்டாய் என்று தெரிந்தும்
நான் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்
நீ பேச மாட்டாய் என்று தெரிந்தும்
நான் பேசிக்கொண்டே இருக்கின்றேன்
நீ கல் என்று தெரிந்தும்
நான் வணங்கிக்கொண்டே இருக்கின்றேன்
இறைவா நீ கல்லிலும் இருப்பாய் .....
நான் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்
நீ பேச மாட்டாய் என்று தெரிந்தும்
நான் பேசிக்கொண்டே இருக்கின்றேன்
நீ கல் என்று தெரிந்தும்
நான் வணங்கிக்கொண்டே இருக்கின்றேன்
இறைவா நீ கல்லிலும் இருப்பாய் .....